Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ஸ்ரீசாந்துடன்காதலா? : ஷெரின்பேட்டி

Picture
'துள்ளுவதோ இளமை'யில் அறிமுகமாகி "உற்சாகம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷெரின்,​​ தற்போது கன்னடப் படங்களில் பிஸியாக இருக்கிறார்.




​​தமிழ் சினிமாவை மறந்து விட்டீர்களா?​

தமிழ்சினிமாதான்எனக்கானஅடையாளத்தைக்கொடுத்தஇடம்.​ அதைஎப்படிமறக்கமுடியும்.​ தமிழ்ரசிகர்கள்என்னைநன்றாகதான்ஆதரித்தார்கள்.​ இருப்பினும்ஏதோசிலகாரணங்களால்தொடர்வாய்ப்புகள்கிடைக்காமல்போய்விட்டது.​ அந்தசமயங்களில்கிடைத்தமாற்றுமொழிவாய்ப்புகளைப்பயன்படுத்திக்கொண்டேன்.​ அதற்காகதமிழ்சினிமாபக்கமேஇனிவரமாட்டேன்எனநினைக்கவேண்டாம்.​ தமிழில்நடிக்கஆர்வமாகஇருக்கிறேன்.

மாற்றுமொழிகளில்வாய்ப்புகள்எப்படி?​ ​

கன்னடப்படங்களில்நடித்துவருகிறேன்.​ தமிழ்சினிமாவைப்போல்அங்கும்ஹீரோயின்களிடையேபோட்டிஅதிகமாகஇருக்கிறது.​ அந்தப்போட்டியில்நானும்இருக்கிறேன்.​ தமிழைவிடநல்லகேரக்டர்,​​ கிளாமர்எனநடிப்புக்கானகளம்அங்கேஇருக்கிறது.​ தொடரும்வாய்ப்புகளால்மகிழ்ச்சியாகஇருக்கிறேன்.

நயன்தாராகன்னடத்துக்குவரப்போவதுதெரியுமா?

அப்படியா? ​ எனக்குத்தெரியாது.​ இப்போதேகன்னடத்தில்நல்லபோட்டிஇருக்கிறது.​ நயன்தாராவந்துவிட்டால்சொல்லவேவேண்டாம்.​ நயன்தாராவைவரவேற்றுஅவருடனானபோட்டிக்குதயாராகவேண்டும்.

தமிழைப்போல்ஹிந்தியிலும்உங்கள்கிளாமர்அதிர்வுகளைஏற்படுத்திஇருக்கிறதாமே?

தமிழ்சினிமாவுக்குப்பின்ஹிந்தியில்சிலபடங்கள்வந்தன.​ அந்தப்படங்கள்யாவும்ஹிட்.​ பத்திரிகையாளராகநடித்த "ஜகருதலா' நன்றாகபோனது.​ கிளாமர்தான்என்னைதேடிவந்தது.​ அதில்பிடித்ததைச்செய்துவிட்டுவந்துவிட்டேன்.​ மீண்டும்ஹிந்திக்குசெல்லும்திட்டம்இல்லை.​ நல்லகேரக்டர்கள்,​​ கதைஅமைப்புவந்தால்பார்க்கலாம்.​ ஹிந்தியில்என்கிளாமர்பேசப்பட்டதுஉண்மை.

கிரிக்கெட்வீரர்ஸ்ரீசாந்தும்நீங்களும்இணைந்திருக்கும்படங்கள்இணையத்தளங்களைகலக்குகிறதே?​ ​

எங்கள்குடும்பத்தின்நெருங்கியநண்பர்ஸ்ரீசாந்த்அப்பா.​ அதனால்ஸ்ரீசாந்த்துவைசிறுவயதில்இருந்தேதெரியும்.​ என்அம்மாவின்பிறந்தநாளைமும்பைஹோட்டலில்கொண்டாடினோம்.​ அந்தவிழாவுக்குஸ்ரீசாந்த்வந்திருந்தார்.​ அப்போதுஎடுக்கப்பட்டபடங்களைத்தான்இணையத்தளங்களில்வெளியிட்டுஇருக்கிறார்கள்.​ இதுவழக்கமானஒன்றுதான்.​ இதற்குகாதல்அல்லதுவேறுமாதிரியோவதந்திபரவினால்அதற்குநான்பொறுப்பல்ல.​ எதையும்மறைக்கவேண்டியஅவசியம்எனக்கில்லை.​​