Puthumai Website -புதுமை வலைத்தளம்  

'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் 2 க்ளைமேக்ஸ்

Picture
கௌவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து, படத்திற்காக கௌவுதம் 2 க்ளைமேக்ஸை தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கௌவுதம் இயக்கிய 'வேட்டையாடு விளையாடு' படத்தில் ஜோதிகா கடைசியில் இறந்து விட்டு மாதரி காட்டிய க்ளைமேக்ஸை, பிறகு கமலும், ஜோதிகாவும் ஒன்று சேர்வது போல் மாற்று க்ளைமேக்ஸை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.