Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ரீ-மேக்-தனுஷ்!!!

Picture
நடிகர் தனுஷ் ரீ-மேக் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் தனுஷ் அடுத்த நடிக்கவிருக்கும் படம் கன்னட படத்தின் ரீ-மேக் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் அடுத்தடுத்து ரீ-மேக் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பரட்டை என்கிற அழகுசுந்தரம், யாரடி நீ மோகினி, குட்டி என தனுஷின் ரீ-மேக் பட்டியல் தொடர்கிறது. பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் ஜோகி என்ற கன்னட படத்தின் ரீ-மேக்.

சமீபத்தில் வெளியான குட்டி படம் தெலுங்கி்ல வெளியான சூப்பர் ஹிட் படமான ஆர்யாவின் ரீ-மேக். இந்நிலையில் தற்போது கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற துனியா என்ற படத்தில் ரீ-மேக்கில் நடிக்கப் போகிறார் தனுஷ். காப்பியடித்து காப்பியடித்தே தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விடுவார்போல இருக்கே!


Back To Home