Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ரஹ்மன் இசையில் தடுமாற்றம்

Picture
ஆஸ்கார் நாயகன் இசைபுயல் ஏ.அர்.ரஹ்மன் இசையில் வெளியிடப்படும் படங்களில் ஆகக்குறைய 2,3 பாடல் ஆவது கிட் ஆகும் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை இதுவே வழமை.

இதற்கு மாறாக தற்போது பாடல் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாய படத்தின் பாடல்கள் வெளிவந்த வேகத்திலேயே பாடல்கள் எங்கு போனதென்று தெரியாமல் போய் விட்டது.

இது ஏ.அர்.ரஹ்மன் இசையில் ஒரு சறுக்கல் என்று நினைத்துப்பார்க்கவே அமெரிக்காவில் இரண்டு விருதுகளை குவித்தார் இது ஏ.அர்.ரஹ்மனுக்கு தொடருமா ? தொடர்ந்தும் ரஹ்மனின் பாடல் விண்ணை தாண்டி வருவாய படத்தின் பாடல்கள் போல தொடர்ந்தால் ரஹ்மனின் நிலை தடுமாறுமா?
பொறுத்துப்பார்ப்போம்.