Puthumai Website -புதுமை வலைத்தளம்  

மீண்டும் ஒரு பாடல்

Picture
ஆஸ்கர் விருதுப் பெற்ற ரஹ்மான் இசையில் ஆடுவதை பெருமையாக கருதுகிறேன்

"இந்திரலோகத்தில் நா.​ அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு நடமாடினார் ஸ்ரேயா.​ அதன் பின் ""ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்'' என்றார்.​ இப்போது தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் "புலி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.​

இதில் பவன் கல்யாண் ஹீரோ.​ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.​ ""ஆஸ்கர் விருதுப் பெற்ற ரஹ்மான் இசையில் ஆடுவதை பெருமையாக கருதுகிறேன்.​ ஒரு பாடலுக்கு ஆடுவதால் இமேஜ் பாதிக்காது.​ இந்தப் பாடல் ஆந்திர ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாடலாக அமைந்திருக்கிறது'' என்றார் ஸ்ரேயா.