Puthumai Website -புதுமை வலைத்தளம்  

தல நீங்கள் பார்க்காத பிரச்சனைகளா தோல்விகளா?

Picture
 எந்தக்காரணத்தைக் கொண்டும்நான்யாரிடமும் மன்னிப்புக் கேட்கமாட்டேன். நான்தவறாக எதுவும் பேசவில்லை.  தேவைப்பட்டால் நடிப்புத்தொழிலை விட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப்போகிறேன்," என்று அதிரடியாக கூறிவிட்டார்தல. முதல்வர் கருணாநிதியை அஜீத்சந்திப்பதற்கு முன்புடைம்ஸ் ஆப்இந்தியாநாளிதழுக்கு ஒருசிறப்புப்பேட்டி அளித்திருந்தார்.

அந்தபேட்டியிலேயேமேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்."முதல்வருக்குநடந்தவிழாமேடையில்நான் பேசியதுஎழுதித்தயாரிக்கப்பட்டபேச்சல்ல. அந்தநேரத்தில்மனதில்பட்டதை வெளிப்படையாகபேசினேன். என்இதயத்தின்ஆழத்திலிருந்துவந்தபேச்சுஅதுஅதில்எந்தத்தவறும் இல்லை. உண்மைகளைப்பேசினேன்...  என்னநடந்ததோ, அதைத்தான்சொன்னேன்.வெளிப்படையாகசொல்கின்றார்தல.

நடிகர்களை, விளையாட்டுவீரர்களைஉருவாக்கியதுசமூகம்தானே…அவர்களுக்குசமூகப்பொறுப்புவேண்டாமா? நடிகர்களுக்கும்பிரபலங்களுக்கும்மட்டும்தான்சமூகப்பொறுப்புஇருக்கவேண்டும்என்பதேவிவாதத்துக்குரியஒன்று. ஒவ்வொருகுடிமகனுக்கும்சமூகப்பொறுப்புஇருக்கிறது. ஆனால்அரசியல்என்றுவரும்போது, நடிகர்கள்விசேஷகவனம்பெறுகிறார்கள். பலசமையல்காரர்கள்சேர்ந்துவிருந்தைக்கெடுத்தமாதிரிஆகிவிடுகிறது. என்னைப்பொறுத்தவரை, அரசியல்விவகாரத்தைஅரசியல்வாதிகளும்அதற்கானகட்சிகளும்பார்த்துக்கொள்ளட்டும். எனக்குஇந்தஅரசியல்முறைமீதுநம்பிக்கைஉண்டு. நடிகர்களுடன்அரசியல்தலைவர்கள்சுமுகமாகஇருந்தாலேபோதும்.

ஏன்இங்குஒருநடிகரால்சுதந்திரமாககருத்துசொல்லமுடிவதில்லை?
இங்கேஎல்லாபிரச்சினைகளைப்பற்றிபேசவும், தீர்க்கவும்நடிகர்கள்வேண்டும்என்கிறதுஒருகூட்டம். அதேநேரம்நடிகனுக்குசமூகப்பிரச்சினைகளில்என்னவேலை... அவன்வேலையைமட்டும்பார்க்கட்டும்என்றுகேட்கவும்ஒருகூட்டம்இருக்கிறது. இதற்குஇடையில்மாட்டிக்கொண்டுவிழிப்பதுநாங்கள்தான்.

யாராவதுஒருநடிகர்பெரியமுயற்சிசெய்துஅரசியலுக்குள்நுழைந்தால்உடனேஅவரைத்தடுக்கப்பார்க்கிறார்கள், (தளபதியைசொல்கின்றாரோ.)தாறுமாறாகத்திட்டுகிறார்கள். ஒருநடிகன்வாழும்மாநிலத்தின்அரசியலில்பங்கெடுக்கக்கூடாதுஎன்றுசொல்பவர்களுக்கு, அவனைசமூகப்பிரச்சினைகளில்ஈடுபடவேண்டும்என்றுசொல்லவும்எந்தஉரிமையும்இல்லை. இதில்அவனதுபிறப்பு, இனம்போன்றவைகுறித்தகேள்விஎதற்குவருகிறது? ஒருநடிகர்பலலட்சம்மக்கள்மனதில்இடம்பிடித்தபிறகும், அந்தமக்கள்அவனதுபேச்சைக்கேட்டுபின்னால்வரத்தயாராகஉள்ளநிலையிலும்அரசியலுக்கு வரக்கூடாதுஎன்றுசிலர்எதிர்ப்புகாட்டுவதுஎன்னநியாயம்?


பிறப்பு, இனம்தான்பிரச்சினையாக்கப்படுகிறதாஇங்கே? அதுஇங்குமட்டுமல்ல... எல்லாஇடத்திலும்தான். ஒருசினிமாரசிகன்டிக்கெட்வாங்கிபடம்பார்க்கச்செல்லும்போதுஅல்லதுகிரிக்கெட்பார்க்கசெல்லும்போது, தனக்குப்பக்கத்தில்உட்கார்ந்துபார்க்கும்ரசிகன்என்னஜாதி, மதம், நிறம், இனம்என்றெல்லாம்பார்ப்பதில்லை. அதுதான்கலையின்சிறப்பு. அந்தக்கலைதான்இந்தமொத்ததேசத்தையும்ஒருகட்டுக்குள்வைக்கஉதவுகிறது. ஆனால்திரைக்குவெளியேஅதேகலைக்குஜாதி, இனவர்ணம்பூசுகிறார்கள். எந்தநடிகரின்ரசிகர்கூட்டத்தைஎடுத்துக்கொண்டாலும், அவர்கள்குறிப்பிட்டஇனம், மொழிக்குமட்டும்சொந்தக்காரராகஇருக்கமாட்டார்கள். விளையாட்டு, சினிமாபோன்றகலையால்மட்டுமேஒன்றுபட்டிருப்பதைப்பார்க்கலாம்.

நக்சல்இயக்கத்தவராக, மனிதவெடிகுண்டுபோன்றபாத்திரங்களில்நடிப்பீர்களா?
கடந்தசிலநாட்களாகநடப்பதைப்பார்க்கும்போது, எனக்குமீண்டும்காமிராவுக்குமுன்னால்நிற்கவேபிடிக்கவில்லை. ஒருநடிகனுக்குஇங்கேபடைப்புச்சுதந்திரமேஇல்லை. ஒருநடிகன்திரையில்புகைப்பிடிப்பதுபோன்றகாட்சியில்நடித்தால்அதுஇளம்தலைமுறையைபாதிக்கும்என்கிறார்கள். ஆனால்அதேநடிகன்அரசியலுக்குள்நுழைந்துஇளம்தலைமுறையைதன்வசப்படுத்தமுயற்சித்தால், 'நடிகனுக்குஇங்கேஎன்னவேலை?' என்கிறார்கள்.
ஆனால்நீங்கள் 50 வதுபடம்நடிக்கஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளீர்களே…உண்மைதான். தயாநிதிஅழகிரிதயாரிக்கும்படம்இது. கண்டிப்பாகபண்ணணும்தான். ஆனால், எப்போதுஎனதுபிறப்பும், இனம்குறித்தகேள்விகளும்இங்கேஎழுந்துவிட்டதோ, இனிநடிக்கணுமாஎன்றுதான்தோன்றுகிறது. மீண்டும்எனதுபார்முலா 2 கார்பந்தயங்களில்பங்கேற்றுஇந்தியாவுக்குபெருமைதேடித்தரவேநான்விரும்புகிறேன்.

பார்முலா 2 பிரிவில்எனதுநுழைவுஅனுமதிக்கப்பட்டஒன்று. ஐரோப்பாவில்ஏப்ரல் - அக்டோபர்மாதங்களில்மோட்டார்ரேஸ்நடத்தும் 10 நாடுகளில் 8-ல்என்னால்நிச்சயம்பங்கேற்கமுடியும்.

நாட்டின் 10 முன்னணிரேஸ்வீரர்கள்தமிழகத்தைச்சேர்ந்தவர்கள்தான்என்பதில்இந்தமாநிலம்பெருமைப்பட்டுக்கொள்ளலாம். நரேன்கார்த்திகேயன், கருண்சந்தோக்இருவரும்இப்போதுபார்முலா 1 பந்தயங்களில்பங்கேற்பவர்கள். அர்மான்இப்ராகிம், பர்திவாசுரேஷ்வரன், நான், அஸ்வின்சுந்தர்போன்றவர்கள்வேறுபிரிவுகளில்பங்கேற்கும்தகுதிநிலையைஅடைந்தவர்கள். பங்கேற்றுவெற்றியும்பெற்றுள்ளோம்.

பைக்ரேஸிலும்நிறையவீரர்கள்உள்ளார்கள்இங்கு. இதற்குநல்லஸ்பான்ஸர்ஷிப்பும்கிடைக்கிறது. எதிர்காலத்தில்வெளிநாடுகளில்உள்ளதுபோல, ஸ்ட்ரீட்மோட்டார்ஸ்போர்ட்போட்டிகளைநடத்தவும்திட்டமிருக்கிறது..."
இவ்வாறுதலகூறினார். இம்புட்டுநாளாநான்வெறுத்தஒருவர்மேல்இப்போதுஎன்னைஅறியாமல்ஒருஅன்பு. தலநீங்கள்பார்க்காதபிரச்சனைகளாதோல்விகளா? இந்தக்கலக்கம்எதற்கு. ஆனால்மன்னிப்புகேட்டால்தான்நடிக்கலாம்என்றபோதுஉங்கள்இந்தபதில்சூப்பர். தனமானத்தைஇழந்துவாழும்நிலையாருக்கும்வரக்கூடாது. நீங்கள்இப்போதுசொன்னஇந்தவசனத்தைகூடதிரிவுபடுத்திமன்னிப்புகேட்கமாட்டேன்எனதலஇறுமாப்புஎன்றசெய்திவந்தாலும்ஆச்சரியமில்லை. நீங்கள்இந்தசினிமாவைவிட்டுபோனால்இழப்புஉங்களுக்கல்லசினிமாவுக்குத்தான். அப்போதுதெரியும்தலையின்அருமை. இதுஏனோஉங்களுக்குகஷ்டகாலம்உங்களைஇன்னும்பண்படுத்தஇன்னொருவாய்ப்பு. உங்கள்கூடஇப்போதுஇரண்டுபெரியநடிகர்கள். ரஜினியின்ஆலோசனைஇப்போதுநிச்சயம்உங்களுக்குஉதவும்காரணம்அவரும்அடிபட்டவர். அடுத்தவர்உங்களில்இப்போதையநெருங்கியநண்பன்விஜய். அவரின்ஆறுதலு, அருகாமையும்நிச்சயம்உங்களைஆறுதல்படுத்தியிருக்கும். ஒருவிஜய்ரசிகனாகசொல்கின்றேன்நீதமிழனாகபிறக்காவிட்டாலும்தப்புசெய்யவில்லை அதனால்மன்னிப்புகேட்கமாட்டேன்எனசொன்னபோதேமுழுத்தமிழனாகிவிட்டாய் . தமிழன்தன்மானம்இழக்கமாட்டான். போதும்இனியாவதுஇனம்மதம்களைந்துகலையைகலையாகவும்மைதரைமனிதராகவும்மதிப்போம். அஜித்பிறப்பில்தமிழனாகஇல்லாவிட்டாலும்மனிதன்தானே. அந்தமனிதனைநினைத்துபெருமைப்படுவோம். அவர்செய்தகடந்தகாலதவறைமன்னிப்போம். தமிழன்தமிழன்எனசொல்லும்நம்பண்புஅதுதானே. இல்லாவிட்டால்நாம்தமிழரா?

Thanks to sathees