Puthumai Website -புதுமை வலைத்தளம்  

என்றுமே வசூல் நாயகன் எம்.ஜி.ஆர் இன்றைய வசூல் நாயகன் விஜய்

Picture
என்றுமே வசூல் நாயகன் எம்.ஜி.ஆர் இன்றைய வசூல் நாயகன் விஜய்

அன்மையில் வெளியாகிய சூர்யா,அஜித்,விஜய் ஆகியோரின் படங்களின் சென்னை இன் முதல் மூன்று நாள் வசூல் விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் முதலிடத்தில் விஜயும் இரண்டாம் இடத்தில் சூர்யாவும் அதற்கு அடுத்த இடத்திலேயே அஜித் உள்ளார்.

முதல் மூன்று நாள் வசூல் விபரங்கள் வருமாறு

விஜயின் வேட்டைக்காரன் :- Rs. 89,08,491

சூர்யாவின் அயன் :- Rs. 67,81,107

அஜித்தின் அசல் :- Rs. 62,53,908


இந்த  விபரங்களின்  அடிப்படையில் பார்த்தால் உண்மையான வசூல் மன்னன் விஜய் தான்  என்பது தெரிய வருகிறது.