Puthumai Website -புதுமை வலைத்தளம்  

எனது குடும்பத்தினருக்கும் உரியபாதுகாப்பு அளிக்கவேண்டும்

Picture
நடிகர்அஜித்மீதுபிரபலஸ்டண்ட்மாஸ்டர்ஜாக்குவார்தங்கம் போலீசில்புகார்கொடுத்துள்ளார். நேற்றுமாலைகமிஷனர்அலுவலகத்துக்குவந்தஜாக்குவார்தங்கம், கமிஷனர்ராஜேந்திரனைசந்தித்துபேசினார். அதன்பிறகுஒருபுகார்மனுவைகொடுத்தார். அதில்கூறியிருப்பதாவது:-

நான்சென்னைஎம்.ஜி.ஆர்.நகர்அண்ணல்காந்தியடிகள்தெருவில்குடும்பத்தோடுவசித்துவருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாகசினிமாவில்ஸ்டண்ட்மாஸ்டராகபணிசெய்துவருகிறேன். 18ம்தேதி (நேற்று) அதிகாலைசுமார் 2 மணியளவில்என்வீட்டின்கதவையாரோசத்தமாகதட்டினார்கள். எனதுமகனும், சினிமாகதாநாயகனுமானசிரஞ்சீவி, கதவுதட்டும்சத்தம்கேட்டுஎழுந்துபார்த்தபோதுவெளியில்சுமார் 15 நபர்களுக்குமேல்கையில்பட்டாகத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள், பெட்ரோல்குண்டு, கடப்பாரைபோன்றஆயுதங்களோடுநின்றனர்
.

நடிகர்அஜித்தின்மானேஜர்தலைமையில்அஜித்ரசிகர்மன்றத்தின்மாவட்டசெயலாளர், அஜித்தின்உதவியாளர், அஜித்ரசிகர்மன்றத்தின்தென்சென்னைமாவட்டநிர்வாகிகள்மற்றும்அடியாட்கள்வெளியில்நின்றனர். உருட்டுக்கட்டையால்வீட்டின்ஜன்னல்களைஅடித்துஎனதுசாதிபெயரையும்சொல்லிஏளனமாகதிட்டினர். இதைகேட்டுஅதிர்ச்சியடைந்தஎன்மகன்கதவைதிறக்காமல்வீட்டிற்குள்இருந்தபடியேசெல்போனில்என்னிடம்பேசினான்
.

நான், கதவைதிறந்துவெளியில்வராதே, அவர்கள்எதுவேண்டுமானாலும்செய்யட்டும்நாளைபார்த்துக்கொள்ளலாம்என்றுகூறினேன். அந்தகும்பல்எனதுவீட்டுமுன்நிறுத்திவைத்திருந்தகாரையும்உடைத்துசேதப்படுத்திவிட்டார்கள். சேதமதிப்புரூ.2 லட்சம்இருக்கும். நீண்டநேரம்அவர்கள்எனதுவீட்டின்முன்புநின்றுஎன்னையும், எனதுகுடும்பத்தைபற்றியும்தாறுமாறாகதிட்டிகோஷம்போட்டுள்ளனர். இதைத்தொடர்ந்துநான்உடனடியாகமதுரையில்இருந்துசென்னைக்குவந்துஇந்தபுகார்மனுவைகொடுக்கிறேன்
.

சினிமாவில்நான்சேர்த்துவைத்திருந்தபுகழைஎல்லாம்கெடுக்கவேண்டும்என்றஎண்ணத் தோடுநண்பர்அஜித்தின் நேரடிதூண்டுதலின்பேரில் அவருடையமானேஜர், ரசிகர்மன்ற, தென்சென்னைமாவட்டசெயலாளர், அஜித்தின்உதவியாளர்மற்றும் 15க்கும்மேற்பட்டநபர்கள்ரவுடித்தனத்தில்ஈடுபட்டுள்ளனர்
.

அஜீத்ஏவிவிட்டரவுடிகும்பலிடம்இருந்துஎன்னையும், எனதுகுடும்பத்தையும்காப்பாற்றுவது போலீசாரின்கடமையாகும். என்னையும், எனதுகுடும்பத்தினரையும்அச்சுறுத்தும்வகையில்மிகப்பெரியதாக்குதலைநடத்திவிட்டுசென்றவர்கள்மீது சட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும். எனக்கும், எனதுகுடும்பத்தினருக்கும்உரியபாதுகாப்புஅளிக்கவேண்டும். இவ்வாறுஅந்தமனுவில்ஜாக்குவார்தங்கம்கூறியிருந்தார்
.

மனுவைபெற்றுக்கொண்டபோலீஸ்கமிஷனர்ராஜேந்திரன், தியாகராயநகர்துணைகமிஷனர்பெரியய்யாவைஉடனடியாகதனதுஅலுவலகத்திற்குவரவழைத்தார். ஜாக்குவார்தங்கம்கொடுத்தபுகார்மனுவையும்அவரதுவீட்டையும், காரையும்சேதப்படுத்தியதுதொடர்பானபுகைப்படங்களையும்துணைகமிஷனர்பெரியய்யாவிடம்கொடுத்து நடவடிக்கைஎடுக்கும்படியும்கமிஷனர்ராஜேந்திரன்உத்தரவிட்டார்
.

புகார்மனுவைகொடுத்துவிட்டுவெளியேவந்தஸ்டண்ட்மாஸ்டர்ஜாக்குவார்தங்கம்நிருபர்களுக்குஅளித்தபேட்டியில், நான்ஒருவாரபத்திரிகைக்குஅளித்தபேட்டியில்நடிகர்அஜித்தமிழ்காற்றைசுவாசிக்கிறார், தமிழ்தண்ணீரைக்குடிக்கிறார், தமிழ்மக்களின்சாப்பாட்டைசாப்பிடுகிறார், ஆனால்தமிழர்களுக்காகநடத்தும்போராட்டத்தில்கலந்துகொள்ளமாட்டேன்என்கிறார். இதுஎந்தவகையில்நியாயம்என்றுகூறியிருந்தேன். இதற்குபதில்அளித்துநடிகர்அஜித்இன்னொருவாரபத்திரிகைக்கு அளித்தபேட்டியில், நான்சினிமாவைவிட்டுவிலகப்போகிறேன்என்றுகூறியிருந்தார்
.

இப்போதுஅவருடையமானேஜர்தலைமையில், அடியாட்களைஏவிவிட்டுஎனதுவீடுமீதுதாக்குதல்நடத்திகாரையும் உடைத்துள்ளார். என்வீட்டுக்குவந்தஅடியாட்கள்தலயைப்பற்றிபேசினால்தலைஇருக்காது, என்றுமிரட்டியுள்ளனர். அஜித்மீதும், அவரதுமானேஜர்மற்றும்அடியாட்கள்மீதும்போலீசார்கண்டிப்பாகநடவடிக்கைஎடுப்பார்கள்என்றுநம்புகிறேன், என்றார