Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் கருத்து மோதல்

Picture
அசல் மற்றும் வேட்டைகாரன் ஒருபார்வை

இது எனது விமர்சனங்கள் அல்ல அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் கருத்து மோதலையே ஒருங்கிணைத்து உங்களுக்கு தந்துள்ளேன்

Suthershan Shan  தலை
....
ஏன்இப்படிபண்ணுறீங்கஎங்களகொலை
.....
இந்தபடத்துக்கு 300/= அநியாயவிலை
..
தேவையாஉங்களுக்குஇந்தநிலை
...
சுறாவந்தாநடுங்கும்உங்கடஈரகுலை
................. Sat at 1:23pm
 
Ananda Kumar
 நல்லவேலைஎனக்கு 300 லாபம்
Sat at 1:34pm

Łừxặŋ Navaratnam
பாட்டுகேட்டநேரமேஎனக்குலேசாசந்தேகம்வந்திச்சு..இப்பஅதுஉண்மையாகிட்டு
.. Sat at 2:50pm

Ananda Kumar சுறாவந்தாநடுங்கும்உங்கடஈரகுலைஹஹஹ
Sat at 2:53pm

Navam Nakul படத்தின்மிகப்பெரியப்ளஸ்அஜித்டான்ஸ்ஆடவில்லைஅஜித்இதைதொடர்ந்துகடைப்பிடித்தால்நல்லது
Sat at 3:08pm

Navam Nakul அசல்அரைத்தமாவு
Sat at 3:11pm

Ananda Kumar டான்ஸ்சும்இல்லையா
Sat at 3:18pm

Suthershan Shan அப்பாடா! டான்ஸ்இல்லையா
?....
டான்ஸ்இல்லாமலேபடம்பார்க்கமுடியாதா
?
அபோடான்ஸ்இருந்தா
????????????????????
கடவுளே
!!!!!!!!!  Sat at 3:27pm

Ananda Kumar வின்னர்படத்துலநம்மவடிவேலுகூடதலைதான்
..... Sat at 3:39pm

Shobaa Devaraja
luxan ungala neengale nasalnu ippidi publica solla koodathu anyway all the best Sat at 3:46pm

Łừxặŋ Navaratnam
shobaa en ipud pesureenga...ithu only comments..FB la adikadi nadakura ondu..dont get Serious plz....
Sat at 3:56pm
Sakthish Shanmuganathan Waste pasanga vijay ya thookki pudichikittu irukkinga.
vijay ========= Vijayakanth  Sat at 4:01pm

Sakthish Shanmuganathan
Sura pura mari theatre a vittu odipoirum...... dnt worry bros.
vijay 5 padam thodar tholviiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii Sat at 4:04pm

Ananda Kumar மாபுஎந்தபடமுனாலும்நல்லஇருக்கனும்
?Sat at 4:06pm

Sakthish Shanmuganathan
appadina vijay ku no chance............ Sat at 4:07pm

Łừxặŋ Navaratnam
Vettaikaaran box office hit theriuma sakthish..? Sat at 4:37pm

Łừxặŋ Navaratnam
filmna ellam irukanum athu than film... ithula than ondume illaye... Sat at 4:38pm
 
Navam Nakul படத்தின்மிகப்பெரியப்ளஸ்அஜித்டான்ஸ்ஆடவில்லை. அஜித்இதைதொடர்ந்துகடைப்பிடித்தால்நல்லது
Sat at 4:40pm

Sakthish Shanmuganathan
paiyan comedy pannuran.
Vijay Vijayakanth gud combination. mindla vachirukken piragu use pannikkuren.... Sat at 4:40pm
 
Sakthish Shanmuganathan
nakul dnt copy pa Sat at 4:43pm

Sakthish Shanmuganathan
sinna paiyanukku oru chance kudungappa Sat at 4:44pm
 
Suthershan Shan ஆனால் 3 பிளாப்ஆனாலும்நாமதளபதிதான்... ஏகன் , அசல் 2 பிளாப்ஆனாபிறகுதலதருதலஆகிட்டாரு
....
போங்க....போங்க.... அடுத்ததாஒருகேனடைரக்டர்வருவான்
.... Sat at 4:58pm

Suthershan Shan ஒருஅட்வைஸ்மீசையஎடுத்துருங்க
.........Sat at 4:59pm
Ananda Kumar ஹி .........ஹி .........ஐயோ

...
ஐயோ
....Sat at 5:05pm

Niyanthan Amirthanathan
ena koduma saravana thalaya thalapathiya oru mudiuku vangapa

Sat at 5:11pm

Suren Ramachandra தலயப்பற்றிபேசினாதலையேஇருக்காது

Sat at 5:33pm ·

Łừxặŋ Navaratnam yaaruda antha roudy...veetu pakkam vaadi unaku iruku...

Sat at 5:34pm

Suren Ramachandra அசல்அமர்க்களமானஅட்டகாசம்
http://puthumai.weebly.com/29492970zwnj29943021-29492990zwnj29923021296530212965zwnj2995zwnj299030062985zwnj-2949297530212975zwnj296530062970zwnj29903021.html

Sat at 5:35pm ·

Łừxặŋ Navaratnam Startla ellame attakasama thandi iruku...padam partha piragu thane micham therium...goiyala irudi...

Sat at 5:42pm

Suren Ramachandra
Suthershan Shan
உங்கட அட்வைஸ் தலக்கு வேண்டாம் நீங்க படம் பாக்கலய முக்கியமா பாட்டு பாக்கலயாப்பா மீசையப்பற்றி பேயாம இருக்கனும்


Sat at 5:45pm ·

Kapil Raj may i come in?

Sat at 6:45pm

Kapil Raj
http://puthumai.weebly.com/29492970zwnj29943021-29492990zwnj29923021296530212965zwnj2995zwnj299030062985zwnj-2949297530212975zwnj296530062970zwnj29903021.html

Sat at 6:47pm

Suren Ramachandra ya sure kapil anna ajith fanaththane

Sat at 6:56pm ·

Kapil Raj  ya.. v r thalayin thalayaya fans...

Sat at 7:03pm

Łừxặŋ Navaratnam
ya coming........

Sat at 7:45pm

Łừxặŋ Navaratnam
http://puthumai.weebly.com/29492970zwnj29943021-29492990zwnj29923021296530212965zwnj2995zwnj299030062985zwnj-2949297530212975zwnj296530062970zwnj29903021.html
- nanga free sitesa namburathu illa bcz athu yar venumendalum create pannalam...athu ajith fanda blog so atha namba mudiyathu...vera ethavathu iruka?

Sat at 7:51pm

Sakthish Shanmuganathan
Suthershan 1st go and see the gud movies.......
innum vijay vaalaye pudikka vena.......
mara getup change chinna thaamarai songla... wow

Sat at 7:55pm

Sakthish Shanmuganathan
we dnt argue with vijay waste fellows fans.

Sat at 7:56pm

Łừxặŋ Navaratnam
ithuku piragum neenga tharu thalayida fana iruntha ungalum.............apudi than koopiduvanga......he..he.......

Sat at 7:58pm

Suren Ramachandra அஜிதின்அசல்பற்றியவிமர்சனங்களுக்குரசிகர்களின்எதிர்ப்பு
itha paarunga
http://puthumai.weebly.com/294929723007298030212980300729853021-2949297029943021-298629933021299330072991-2997300729902992302129702985296930212965299530092965302129653009-2992.html

Sat at 8:02pm ·

Łừxặŋ Navaratnam
ade suren intha site a yarum parkirathilla unna thavira athala paravayilla...nee enn venumendalum podu...he..he...

Sat at 8:04pm

Suren Ramachandra விஜய்படத்தபாத்துபாத்துஉங்களுக்குஒருபடத்திலஎன்னஇருக்கனும்என்ரேதெரியாமபோயிட்டுதுபோல்தலைவலியின்ரசிகர்களுக்கு

Sat at 8:08pm ·

Suren Ramachandra என்னப்பாஇப்புடிபயந்துட்டிங்கஎன்னதான்இருந்தாலும்நல்லாவேசமாளித்துபேசுறீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க

Sat at 8:12pm ·

Suren Ramachandra சரிவிடுங்கதெரியாமல்மோதிட்டிங்கஇனிஎதுவாயிருந்தாலும்சொல்லிஅனுப்புங்கநம்மதாஒன்னுக்குள்ளஒன்னுஆயிட்டமிள்ள ................வட்டாஅது

Sat at 8:17pm ·

Łừxặŋ Navaratnam
unakku irukudi.....poitu kavala padama thoongu...

Sat at 8:21pm

Navam Nakul
anna paavam viduvam paca pullenga oru vaaram thaan

Sat at 8:45pm · Report

Navam Nakul அஜீத்ரசிகர்களுக்கு (மட்டும்!) இது 'அசல்விருந்து'...!!

Sat at 8:52pm · Report

Kapil Raj
suren can i use my BRMMAHSTHIRAM?

Sat at9:21pm · Report

Suren Ramachandra
ya ya ya ya

Sat at 9:22pm ·

Suthershan Shan
Oneindia.com ல சுக்ரன் படத்துக்கு இப்டி ஒரு கமெண்ட்ஸ் இருந்துச்சி plz பாருங்க (வசனத்தை உச்சரிப்பது எப்படி என்று ரவி டிரெய்னிங் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னொரு அஜீத்தாக மாறும் வாய்ப்பு)

9 hours ago · Report

Suthershan Shan
Luxan அவுங்க சொன்ன சைட் எதுவுமே ....... offecial சைட் இல்ல எல்லாம் அந்த டுபாகூர் பசங்களோட சைட் .....
அவுங்க தலைய மாரி அவுங்களும் ... டுபாகூர்
9 hours ago · Report


Suthershan Shan சதிஸ் getup நல்லஇருந்தாபத்தாது Cheractor நல்லஇருக்கணும் .......

9 hours ago · Report

Suthershan Shan
http://pirempages.blogspot.com/2010/02/blog-post_05.html
அஜித் ரசிகர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள் ......


9 hours ago · Report

Kapil Raj
adai sutha vijay fans intha vimarsanathuke ethukum sollama irukkumpothu kandippa asalukku 1m sollamattangada... plz go to dis link... http://thatstamil.oneindia.in/movies/review/2009/12/18-vettaikkaran-review.html

7 hours ao · Report

Kapil Raj படத்தில்விஜய்ஆண்டனியின்பாடலில்நிக்காமஓடுஓடுஓடுஎன்றுஒருவரிஅடிக்கடிவருகிறது. அனேகமாகபடத்தைப்பார்த்துவிட்டுவரும்ரசிகர்கள்இந்தவரியைதங்கள்நண்பர்களிடம்சொல்லக்கூடும்!!

7 hours ago · Report

Kapil Raj முதல்பாதியில்காட்சிகள்பழசாகஇருந்தாலும்உட்கார்ந்துபார்க்கமுடிகிறது. இரண்டாம்பாதியில்ரொம்ப்பக்கஷ்டம்!

7 hours ago · Report

Kapil Raj
ellame oneindia vimarsanam.. enathu sontha katpanai illa ..

7 hours ago · Report

Kapil Raj கஷ்டப்பட்டுநடிக்கவிஜய்க்குஇதில்ஒன்றுமில்லை. காமெடிஎன்றபெயரில்ஏதோசெய்கிறார். சத்தியமாகசிரிப்புவரவில்லை. அதுக்குதான்வடிவேலு, சந்தானம்போலநிறைஇருக்கிறார்களே... இவருக்குஏன்இந்தவேலைஎன்றுதெரியவில்லை.

7 hours ago · Report

Kapil Raj விஜய்யின்கோபம்இப்போதுஇன்னும்பலமடங்குபெருக, வில்லனைவேட்டையாடபுறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்குகாரணம்கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தைஅழிக்கிறார்...

இதிலென்னபுதுசாஇருக்குஎன்கிறீர்களா... இந்தக்கேள்விவிஜய்அண்ட்கோவுக்குபோகவேண்டியது
.

7 hours ago · Report

Kapil Raj
http://puthumai.weebly.com/29492970zwnj29943021-29492990zwnj29923021296530212965zwnj2995zwnj299030062985zwnj-2949297530212975zwnj296530062970zwnj29903021.html

apdiye ithayum check pannidunga my dera vijay fans...

7 hours ago · Report

Kapil Raj திருப்பாச்சியில்சிற்றூரிலிருந்துசென்னைக்குவந்துரவுடிகளைஅழிக்கும்விஜய், வேட்டைக்காரனில்வித்தியாசமாகபெருநகரம்தூத்துக்குடியிலிருந்துசென்னைவந்துரவுடிகளைஅழிக்கிறார். அவரதுதூத்துக்குடிடூசென்னைபயணநோக்கமும்படுவித்தியாசம்.

7 hours ago · Report

Kapil Raj விஜய்யின்அறிமுககாட்சிக்கேஇயக்குனர்அதிகம்யோசித்திருக்கிறார். முதியவர்ஒருவரைஇடித்துவிட்டுசெல்லும்போலீஸ்வண்டியைவிஜய்துரத்துகிறார். முடியவில்லை. திரும்பிப்பார்த்தால்குதிரைக்குலாடம்அடிக்கும்இடம். அங்கேசிலகுதிரைகள். அடுத்தகணம்வெள்ளைகுதிரையில்தலையில்கௌபாய்தொப்பியுடன்ஸ்லோமோஷனில்வண்டியைதுரத்துகிறார்விஜய். கௌபாய்தொப்பியைகுதிரைக்... See Moreகாரரிடமிருந்துவிஜய்வாங்கியிருக்கலாம். இயக்குனர்காட்டவில்லை. இப்படிபார்வையாளர்களேயூகித்துபுரிந்துகொள்ளபல்வேறுகாட்சிகளைபுத்திசாலித்தனமாகவைத்திருக்கிறார்கள்.

7 hours ago · Report

Kapil Raj
AJITHku vimarsanamthan pannuvanga VIJAY ku nakkalthan pannuvanga famouse websites...

7 hours ago · Report

Kapil Raj கதாநாயகியின்அறிமுகத்தையும்சிறப்பாககுறிப்பிடவேண்டும். திருமணம்பற்றிபேச்சுவருகிறது. எனக்கானபெண்இனிமேலாபிறக்கப்போகிறாள்? அவஎப்போதோபிறந்திருப்பாள்என்கிறார்விஜய். உடனேதலையைகோதியபடிஅனுஷ்காஎண்ட்ரி. தியேட்டரில்விசில். வித்தியாசமானஅற்புதகாட்சி.

7 hours ago · Report

Kapil Raj இதன்பிறகுநடப்பதைஅப்படியேஎழுதுவதில்சிரமம்இருக்கிறது. காரணம்அவ்வளவுபாஸ்ட். ஒரேநாளில்... நாள்கூடஇல்லை 9 டூ 5 க்குள்சலீம்கவுஸின்ஜுவல்லரியைஎரிக்கிறார், கட்டுமானகம்பெனியைதரைமட்டமாக்குகிறார்இன்னும்என்னென்னமோசெய்கிறார். அத்துடன்இதுஎதுவும்தெரியாமல்ஜாலியாககுளித்துக்கொண்டிருக்கும்அவரதுமகன்செல்லாவையும்கொலைசெய்கிறார். ஒட்டுமொத்தசென்னைகார்ப்பரேஷன்நினைத்தாலும்செய்யமுடியாதஒருநாள்சாதனைகள்.

7 hous ago · Report

Kapil Raj அசிஸ்டெண்ட்கமிஷனரையேஅசால்டாகபோடும்சலீம்கவுஸ்அண்டுகோ-வின்ஒரேலட்சியம்தூத்துக்குடிரவியைபோடுவது. பலமுறைரவியின்முகத்துக்குநேராகதுப்பாக்கியைபிடித்துஆட்டுகிறார்களேதவிரட்ரிக்கரைஅழுத்தவில்லை. ஹீரோவைசுடக்கூடாதுஎன்றநியதியைஅட்சரம்பிசகாமல்கடைபிடிக்கிறார்கள்ரவுடிகள் (என்னநேர்மை). அதிலும்அந்தமதுரைரவுடிபக்கா. சண்டியோடஆள்வந்தாலே ... See Moreசாவுவந்தமாதிரிஎன்றுதுப்பாக்கியைவைத்துசாமியாடுகிறாரேதவிரட்ரிக்கரைஅழுத்தவில்லை. சாராயத்தைநிதானமாகக்குடித்து, லைட்டரைபற்றவைத்து, அதைமதுரைபார்ட்டியின்முகத்தில்தீயாகவிஜய்கொப்பளித்தபிறகேபிடிங்கடாவெட்டுங்கடாஎன்றுபதறுகிறார். செமகாமெடி.

7 hours ago · Report

Kapil Raj பாடலுக்கானலீடையும்வித்தியாசமாகவேபிடித்திருக்கிறார்இயக்குனர். கட்டிப்போட்டிருக்கும்அனுஷ்காவைகாப்பாற்றிதுப்பாக்கிகுண்டுகளுக்குநடுவில்பாய்ந்தும், தாவியும்தப்பித்துஉயிரைக்கையில்பிடித்துபைக்கைகிளப்பினால், நான்உங்கூடதனியாஇருக்கணும்என்றுஅக்கம்பக்கம்யாருமில்லாபூலோகம்கேட்டத்ரிஷாமாதிரிபில்லினில்உட்கார்ந்துவிஜய்யின்முதுகைபிறாண்டுகிறார்அனுஷ்கா. உடனேகலர்கலரானட்ரெஸ்ஸில்டூயட். ஒருபைட்ஒருபாட்டு... அமர்க்களதிரைக்கதை.

7 hours ago · Report

Łừxặŋ Navaratnam அல்டிமேட்ஸ்டார்பட்டத்தைவிட்டொழித்தஅஜீத்தை, படம்முழுக்கசதாதலைதலைஎன்றுபுகழ்ந்துகொண்டேஇருக்கிறதுஒருகூட்டம்.

7 hours ago · Report

Łừxặŋ Navaratnam பில்லாவில்ஆரம்பித்த 'கோட்-சூட்ரேம்ப்வாக்கை' இதிலும்தொடர்கிறார்அஜீத். இந்தஇரண்டையும்தற்காலிகமாகவாவதுதலைமுழுகமுயற்சிக்கலாம் 'தல'!.

7 hours ago · Report

Łừxặŋ Navaratnam சீனியர்அஜீத்துக்கு. இரண்டுஅஜீத்துக்கும்தோற்றத்தில், உடையில்கூடபெரியமாற்றமில்லை. இருவரையும்வேறுபடுத்திப்பார்க்கஒருவித்தியாசம்இருக்கிறது. மூத்தவருக்குநரைத்தமுடி.. இளையவருக்குஅதுஇல்லை!!.

7 hours ago · Report

Ananda Kumar ஏன்கபில்இவ்வளவுகாமெடிபண்ற......
நீசொல்லுற .. எல்லாம்ஓகே
..
படம்....மெகாஹிட்
.....
அதன்சொன்னான்தானே
..
வெறும்போஸ்குடுத்தாமட்டும்போதாது
...... See More
படம்ரசிக்குறமாறிஇருக்கனும்
...
அதுக்கும்அஜித்துக்கும்ரொம்பதூரம்
..
ஏதோரஜனிபண்ணுனபடத்தபண்ணிபேர்வாங்கிட்டான்
...
ரஜினிக்குநன்றிசொல்லு7 hours ago · Report

Kapil Raj
athan solran THALA ku panninathu vimarsanam.. THALAPATHY ku panninathu nakkal... vithyasam puritha? olunga vasichu parunga nan pottatha...

7 hours ago · Report

Ananda Kumar சொந்தமாஎழுது ...
அஜித்ரசிகனுக்குசொந்தபுத்திஇல்லன்னுகாட்டிட்ட7 hours ago · Report
Łừxặŋ Navaratnam Dhinamalar Reviw... See More- பில்லா படம் மாதிரி கோட் சூட்டுடன் தொடர்ந்து நடையாய் நடந்து தள்ளுகிறார் அஜீத். கதையைத் தேர்வு செய்வதில், நடிப்பதில் இன்னும் கூட புதிய பரிமாணம் காட்ட முயற்சித்திருக்கலாம். காதல், இறுக்கம், சோகம், ஆத்திரம் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி இறுக்கமாக முக பாவம் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம் அஜீத். அஜீத், யூகி சேது, சரண் திரைக்கதையில் முதற்பாதியில் சுவாரசியத்தை ஏற்படத்தினாலும், பிற்பாதியில் தொய்வை ஏற்படுத்துகிறது. பரத்வாஜ் மற்றும் யஷ்வந்த்தா, பாடலில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் அசல்..........

6 hours ago · Report

Suren Ramachandra  மொத்ட்ததிலஅல்லதுமிச்சத்திலஎப்புடினாலும்அசல்அசல்தானப்பா

4 hours ago ·

Suren Ramachandra ஆயிரம்கைகள்மறைத்தாலும்ஆதவன்மறைவதில்லை....
ஆயிரம்பேர்எதிர்த்தாலும்அசல்தோற்பதில்லை
.....

4 hours ago ·

Suren Ramachandra அஜீத்நடித்தஅசல்படம் 3 நாள்களில்ரூ 18 கோடிவசூலைத்தாண்டியுள்ளதாகபாக்ஸ்ஆபீஸ்விவரங்கள்தெரிவிக்கின்றன.
http://thatstamil.oneindia.in/movies/specials/2010/02/08-asal-collects-rs-18-cr-3-days.html

3 hours ago ·

Suthershan Shan அடபாவிஅவதார்கூடஅவ்வளவுவசூல்இல்லப்பா ....
எதுஎல்லாம்ஓவராதெரியஇல்லையா
?????????????????

3 hours ago · Report

Suthershan Shan தம்பிநீங்ககுடுத்தலிங்க்ல.. இருந்தஇதநீங்கவாசிக்கஇல்லையா ? (இதுவரைரூ 18 கோடியைஇந்தப்படம்வசூலித்துவிட்டதாகவும்அசல்படவிநியோகஸ்தர்கள்கூறியுள்ளனர். இதுஅசல்கணக்காஅல்லதுகந்தசாமிக்குகலைப்புலிதாணுகொடுத்தமாதிரியானகணக்காஎன்பதைஉறுதிசெய்யமுடியவில்லை. )

3 hours ago · Report

Suthershan Shan அதாவதுகந்தசாமிபடத்துக்குகூடஇப்படிதான்சொன்னாங்க.... கடைசியல ... படம்.. flop ..
அபோஅசல்டநிலைமைரொம்பமோசம் .. பாவம்நீங்கஎன்னபண்ணுவீங்க
??????????
அஜித்ரசிகர்தானே? அபோசுயபுத்திஇருகாதுதானே
???????????????

3 hours ago · Report

Aravinth Raw அசல்இருக்கட்டும், வேட்டைக்காரன்இருக்கட்டும்....
எல்லாரும்போய் "அவதார்" பாருங்கடா
...
அதுதான்படம்..... இதெல்லாம்பப்படம்
.....

3 hours ago · Report

Ananda Kumar அசல்படம்நசல்தான்இருந்தாலும்எங்கள்ஜெயம்ரவின்பேராண்மைசட்டபடிபடம்தான்அதபாருங்கமுதல்

3 hours ago · Report

Ananda Kumar நீங்கஒபாமாடமகனா? அரவிந்த்

3 hours ago · Report

Aravinth Raw ஆமாம்... உங்களுக்குபேராண்மைபிடிக்ககாரணம்... அந்தஐந்து girls நடித்ததாலா??? இல்லைஉங்கள்இனம்அதில்இருந்ததாலா????

3 hours ago · Report

Aravinth Raw ஒபாமாமகன்மட்டும்பார்க்கஅவதார்படம்தயார்செய்யவில்லைஆனந்தகுமார்... எல்லாமக்களும்பார்க்கத்தான்.... அதில்நானும்ஒருவன்.....
அப்பதிருட்டு VCD யில்அவதார்பார்த்தநீங்கள்ஒசாமாமகனா
????

3 hours ago · Report