Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அஜித் அதிரடி ஜம்பதாவது படம் காவல்

Picture
அஜித்தின் அடுத்த படம் பெயர் ; காவல் காவல் என பெயரிடப்பட்டுள்ளது இது அவரது ஐம்பதாவது படம். இப்படத்தை  தயாரிக்கிறார்  தயாநிதி அழகிரி இயக்கம்: கௌதம் மேனன்; இசை- ஹாரிஸ்; அஜித்துக்கு ஜோடி சமீரா ரெட்டி இந்த படத்தில்; முக்கியமான விடயம் ஒன்று இருக்கு அதுதாங்க ரஜினி ஒரு அதிரடி கௌரவ வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டார தகவல் தெவிக்கிறது.

 ரிலீஸ் தேதி: நவம்பர் ஐந்தாம் இப்ப இருக்கும் பிரச்சினை முடியத்தான் படம் ஆரம்பிக்கப்படும் அதனால் தான் போல படம் ரிலீஸ் நவம்பருக்கு போயிட்டுது சரி பரவாயில்ல ஒரு நல்ல படம் வரப்போகுது கொஞ்சம் அஜித் ரசிகர்கள் தீபாவளி வரை காத்து இருக்கவும்.