Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அசலை முந்திய வேட்டைக்காரன் - Box Office Report

Picture
சென்னை முதல் மூன்று நாள் வசூலில் அசலை விட வேட்டைக்காரன் முன்னணியில்

சென்னையில் அசல் , வேட்டைகாரன் திரையிடப்பட்ட முதல் மூன்று நாட்களிலும் இருபடங்களும் வசூலித்த வசூலின் அடிப்படையில் வேட்டைக்காரன் முன்னிலை பெற்றுள்ளது


வேட்டைகாரன் வசூல் :-  Rs. 89,08,491

அசல் வசூல் :-  Rs. 62,53,908

எனவே இவ்வருட ரேசிலும் வளமைபோல் விஜய் ஜெயித்துள்ளார்.