Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அசலுக்கு எதிர் சன் பிக்சர்ஸ்

Picture
அசல் திரைப்படயத்தை சரண் எடுத்து முடித்ததும் இத்திரைப்பயடத்தை வாங்குவதற்கு சன் பிக்சர்ஸ் முயற்சிகளை மேற்கொண்டது ஆனால் இப்படத்தின் தயாரிபபாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர் கடுப்பாகிய சன் பிக்சர்ஸ்   அசலுக்கு எதிராக ஏதாவது ஒரு நல்ல படத்தை Nghட்டியா இறக்க வேண்டிய கட்டாயததில் சன் பிக்சர்ஸ் இருக்கும் போது

சன்பிக்சர்ஸ்க்கு   தீராதவிளையாடடுப்பிள்ளை  எனும்அம்பை  அஜித்தின் புதிய படமான அசல் மீது எய்துள்ளது    இது   ராமாயணத்தில்  லக்ஸ்மணன் மீது எய்த அம்பு அவரை சுற்றி   வணங்கியது போல தீராத விளையாடடுப் பிள்ளை தலயின் அசலை வணங்கும் என்பதில்  சந்தேகம் இல்லை  ஆயினும் எமக்கு தெரிந்த முடிவை எதிர்பார்த்து காத்திருப்போம் .

R.Suren

    Viewer Comment