Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அசத்தும் அசல்

Picture
அசல்அ‌ஜித்தின் 49வதுபடம். பொ‌ங்கலுக்குவரவேண்டியது, இருவாரங்கள்கழித்துநாளைவெளியாகிறது.

அ‌ஜித்படங்களில்அதிகதிரையரங்குகளில்வெளியானபடம், பில்லா. ஏறக்குறைய 300 திரையரங்குகள். அவரதுபடங்களில்அதிகவசூல்செய்தபெருமையும்அதற்குஉண்டு
.

அசல்ஏறக்குறைய 500 திரையரங்குகளில் - உலகம்முழுவதும் - வெளியாகிறது. மல்டிபிளிக்ஸ்களும்இதில்அடக்கம். இத்தனைஅதிகதிரையரங்குகளில்வெளியானபிறகும்அசலின்ஓபனிங்ரிசர்வேஷன்படுபிரமாதம்என்கிறதுதிரையரங்குவட்டாரங்கள்
.

சென்னையில்அசல்வெளியாகும்அனைத்துதிரையரங்குகளும்முதல்மூன்றுதினத்துக்குஹவுஸ்ஃபுல். சிலதிரையரங்குகளில்ஒருவாரத்துக்கானடிக்கெட்கள்விற்றுத்தீர்ந்துவிட்டன
.

சரண், அ‌ஜித்காம்பினேஷன்என்பதால்படம்நிச்சயம்வெற்றிபெறும்என்றநம்பிக்கைவிநியோகஸ்தர்கள்மத்தியிலும்நிலவுகிறது. மேலும்பில்லாவின்வசூல்சாதனையைஇப்படம்முறியடிக்கும்என்றும்உறுதியாகநம்புகின்றனர்
.

அசலின்ஓபனிங்ரிசர்வேஷன்அந்தநம்பிக்கையைஉறுதிசெய்கிறது
.