Puthumai Website -புதுமை வலைத்தளம்  

13 வயது சிறுவனுடன் காதல் : கிரண் படத்துக்கு தடை

Picture
கிரண்தெலுங்கில்தயாரான 'ஹைஸ்கூல்' என்றபடத்தில்கவர்ச்சியாகநடித்துள்ளார். 13 வயதுசிறுவனைகிரண்காதலிப்பதுபோல்கதைஉருவாக்கப்பட்டுஉள்ளது.

இதில்கிரண்ஆசிரியையாகவும்சிறுவன்அவரிடம்படிக்கும்மாணவராகவும்நடித்துள்ளனர். இப்படத்தின்போஸ்டர்கள்ஆந்திராமுழுவதும்ஒட்டப்பட்டுபரபரப்பைஏற்படுத்தின
.

படப்பிடிப்புமுடிந்து 'ஹைஸ்கூல்' படம்ரிலீசுக்குதயாராகஉள்ளது
.

தணிக்கைகுழுவினர்இந்தபடத்தைபார்த்துஅதிர்ச்சிஅடைந்தனர். கிரணும்சிறுவனும்நெருக்கமாகநடித்துள்ளகாட்சிகளுக்குஆட்சேபம்தெரிவித்துஅவற்றைநீக்கும்படிகூறினர். ஆனால்இயக்குனர்சம்மதிக்கவில்லை. இதையடுத்துஅப்படத்தைதிரையிடதடைவிதிக்கப்பட்டுஉள்ளது
.

இதைஎதிர்த்துபடக்குழுவினர்டிரிபியூனலுக்குசெல்கிறார்கள்
.